Thursday, January 13, 2011

 

முகங்கள் ஜனவரி பிட்

இறைவன் படைப்பில் எத்தனை முகங்கள். அவற்றில்தான் எத்தனை எத்தனை பாவங்கள்!!!!

பிள்ளையார் முகத்தோனே!! பியூட்டி பார்லர் போய் வந்தாயா?


சின்னக்குட்டி, செல்லக்குட்டி, தங்கக்கட்டி, வெல்லக்கட்டி!!!!!


ஆசைமுகம், அழகுமுகம்!!!



சோகமுகம், சோர்ந்த முகம்!!



ரெண்டு விரல்களும் எவ்ளோ டேஸ்டியாயிருக்கு!!!



அழகோவியம்!!!



முகமும் தீர்க்கம் தலைமுடியும் தீர்க்கம், திருத்தம்!!!!



எல்லையில்லா மகிழ்ச்சி பொங்குதே!!!!



குத்தடி குத்தடி சைலக்கா குனிந்து குத்தடி சைலக்கா!!!!!











Labels:


Comments:
முகம் கொடுத்துப் பாத்து தெரிவு செய்யுங்கள்...போட்டிக்கு எது என்று. சேரியா?
 
//சின்னக்குட்டி, செல்லக்குட்டி, தங்கக்கட்டி, வெல்லக்கட்டி!!!!!//


எல்லா முகங்களும் அழகு என்றாலும்

சின்னக்குட்டி தான் என் தேர்வு.
 
அழகோவியம்
ஓவியம்
 
அது யாருங்க அது, களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி... தலையலங்காரம் அதி ஜோர்!!
 
எல்லாமே நல்லாத் தான் இருக்கு - ம்ம்ம்ம்ம் -
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]