Friday, October 9, 2009

 

நீயும் பொம்மை..நானும் பொம்மை - அக்டோபர் பிட்டுக்கு

அக்டோபர் புகைப் படப் போட்டிக்கு என் பங்களிப்பு
நிமிர்த்திப் போட்டால் பூந்தொட்டி....கவுத்திப் போட்டால்....? வேறென்ன? பொம்மைதான்!!

Labels:


Comments:
சூப்பர் கைவண்ணம்

வெற்றி பெற நல்வாழ்த்துகள்

இனிய தீபாவளி நல்வாத்துகள்
 
;-))
 
மீதானே ஃபர்ஸ்ட்?
பொம்மை அரும்மை
 
வித்தியாசமான பொம்மை.
 
நிமிர்த்தி. கவுத்தினு
நீங்க சொல்லாவிட்டால் நான்
அது ஒரு பொம்மையென்றே நினைத்திருப்பேன்.
 
காதலிக்காகக் காத்திருந்த காதலன் தொட்டியான சோகம்
 
இதுக்கு என்ன அர்த்தம் தமிழ்பிரியன்?
 
அரும்மை கோமா!
தமிழ்பிரியன் இஸ் ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்!
 
ஆமா...ராமலஷ்மி!
 
ஆனாலும் அது பொம்மைதானே? சகாதேவன்?
 
நல்ல கற்பனை கோமா!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]