Wednesday, January 7, 2009

 

புத்தம் புதிய வருடமே....உன்னைப் புரட்டிப் பார்ப்போம் தினமுமே!!

எல்லோரும் புது வருடத்தை நல்லவிதமாய் ஆரத்தி சுத்தி வரவேற்று ஆஞ்சு ஓஞ்சு இருப்பீர்கள். இப்போது என்ன? வரப்போகும் நாட்கள் எப்படி புரட்டப் படப் போகின்றன?
நல்ல சிந்தனை, நல்ல செயல் கொண்டு நாட்களைப் புரட்டுவோம்.

இந்த வருடம் நான் வீட்டில் வைத்த 'க்ரிப்'. ப்ளாட் குழந்தைகளை அழைத்து

சாக்லேட் கொடுத்து கொண்டாடினேன்.

வாசலில் பூக்கள் பார்த்து மலர்ந்து வந்தது '2009!'

ஆகவே எல்லோரும் இரண்டாயிரத்து ஒன்பதுக்கு ஓர் "ஓ" போடுங்கள்!!!!

Labels:


Comments:
ஓ போடு
 
ஓ போடு 2009க்கு 9 ஓ போடு.
 
இந்த புத்தண்டு பதிவைப் பார்த்ததும்

“புத்தம் புதிய வருடமே, உன்னைப் புரட்டிப் பார்க்கும், நானானி நான்....”

என்ற ஹம்மிங் கேட்கிறது
 
இந்த புத்தாண்டு என்று திருத்திக் கொள்ளவும் .ஹிஹிஹி ஸ்பெல்லிங் பாருன்னு யாராவது ஹிஹிஹிக்கப் போகிறார்கள்
 

 
ஆஹா...அதாரு? பேரக்கிடாவுக்கு ஒரு ஹை போட்டாச்சு:-))))
 
க்ரிப் சூப்பரா இருக்கு நானானி,

ஓ மட்டுமல்ல ஓஹோ கூட போட்டுட்டேன்.

:)))))))))
 
நல்ல காலம் பொறக்குதுன்னு 'ஓ' போட்டிட்டீங்க....!
 
'ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓஹோ!'
 
புது வருடத்தை இனிமேதானே புரட்ட வேண்டும், கோமா?
 
ஓகே..ஓகே....!
 
விக்னேஷ்வரன் போட்ட 'ஓ' க்கு ஓர்
ஓ!!!!!
 
பேரக் கிடாக்கு ஹை! எனக்கு...?
 
ஹப்பா...! நீங்க மட்டும்தான் க்ரிப்பைப் பற்றி சொன்னீர்கள், புதுகைத்தென்றல்!!!அதுக்கே ஓர் 'ஓ'
 
நான் கேட்டது 9 ஓ
நீங்கள் போட்டிருப்பது 8 ஓ .ஒரு ஓஹோ.புரிகிறது.8 வருடங்கள் ’ஓ’ன்னு ஓடியிருந்தால் இந்த ஆண்டு ஓஹோன்னு ஓடணும் அப்படித்தானே?
அப்படியே ஆக, சக்தியின் அருள் கிட்ட எல்லோரும் வாழ்த்துகி..றோ...ம்..ஓம்.. ஓம்..ஒம்
 
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நானும்தான் கேட்டிரு்ந்தேனே,க்ரிப் நீங்க செய்ததா என உங்கள் கிறுஸ்துமஸ் வாழ்த்துப் பதிவில்:)?
 
@கோமா

//யாராவது ஹிஹிஹிக்கப் போகிறார்கள்//

’ஷொல்ல வரும் நல்ல நல்ல ஷேதிதான் முக்கியமே தவிர ஷின்ன ஷின்ன கவனக் குறைவோ, டைப்பிங் அவசரத் தவறோ, ஸ்பெல்லிங் எரரோ பெரிதன்று’ என்பதுதான் இது பற்றிய சர்ச்சை எழும் பல இடங்களில் நான் சொல்லி வருவது. திவா, ஆனைகள் நம் மேல் மறுபடி ச’று’க்கு விளையாட வந்து விடுவாரே என்பதற்காக நானே வைத்த முற்றுப் புள்ளிதான் அது. ஹிஹி.
 
ஓஓஓஓஹோ போட்டுட்டேன்.நானானி
தெரிஞ்சிருந்தால் நானும் வந்திருப்பேனே.
பேரன் படு ஸ்மார்ட்:)
நல் வாழ்த்துகள்..
 
oooooooooooo

---

ஓஓஓஓஓஓஓ

எனக்குத் தெரிந்த ரெண்டு மொழியிலும் 'ஓ' போட்டாச்சு :))))

குட்டீஸ் அழைத்துக் கொண்டாடியதும் வித்தியாசம். கலக்கல்.
 
நானானி,

புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
ராமலஷ்மி....பிளாகிலே இதெல்லாம் ஜகஜமம்மா....
 
எழுத்துப் பிழைகளையெல்லாம் கண்டுக்கவே மாட்டேன், கோமா! நாமென்ன வாத்திச்சிமார்களா? அண்டர்லைன் போட்டு மார்க் போட?
பிழைகளும் சில சமயம் படிக்க சுவாரஸ்யமாயிருக்கும்.
 
எட்டு 'ஓ' இல்லை, கோமா! ஒன்பதாவது ஓ 'ஓஹோ'விலிருக்கு.
எண்ணித்தான் போட்டேன். பாவம் எண்ணிக்கை தெரியாத குற்றம்!
ஸோ...கண்டுக்கலை. சேரியா?
 
பார்த்தேன், ராமக்கா!
இன்னும் அந்தப் பக்கம் போகவில்லை.
அதுவும் நான்..நானே...செய்ததுதான்.
 
ஆஹா...எனக்கும் தெரிஞ்சிருந்தால்
சொல்லியிருப்பேனே? வல்லி!
மிஸ் பண்ணிட்டோமே!!
 
//நாமென்ன வாத்திச்சிமார்களா? அண்டர்லைன் போட்டு மார்க் போட?//

ஹாஹஹஹஹஹஹஹஹ்ஹ்ஹ்
ஹ்ஹ்ஹாஹாஹா
 
இருவிதமாய் 'ஓ' போட்ட சதங்காவுக்கு ஒரு டாங்ஸ்!!
 
ஆளவந்தான்...வந்தான்(ர்) முதன் முறையாக அதுக்கு நன்றி! பு.வ.வாழ்த்துக்கள்!!
 
ஐயோடா நீங்கள் இரண்டு பேரும் இந்த கோமாவுக்கு முதிர்ச்சி பத்தாதுன்னு நினைச்சு ஆளாளுக்கு அறிவுரை பறக்க விட்டீங்களே.ஹிஹிஹி யும் ஒரு பார்ட் ஆஃப்,வலைத்தளத்தின் விளையாட்டுதான்.ஸ்பெல்லிங் பாரு ஹிஹி என்று முதலில் [வேடிக்கையாகத்தான்] ஆரம்பித்தது இந்த திவா .அவரை நினைத்துதான் எழுதினேன் முத்துச்சரம் தன்னைத்தான் சொல்கிறார்,என்று நினைத்து அறிவுரை வழங்க நீங்கள் அதை வழி மொழிய.....என்னைவச்சு காமெடி பண்ணி புரட்டி எடுத்து விட்டீர்களே.
ஓகே இதுவும் ஜகஜம்தான்.
ஐ லைக் இட்.
 
ஆகாககாகா...!ஒரு வாத்திச்சி வந்து எனக்கு 16 ஹா போட்டுட்டாங்களே!!!!

இது பாஸ் மார்க்கா அண்டி ஃபெயில் மார்க்கா? டீச்சர்?
 
கோமாவின் முதிர்ச்சிக்கு முன்னால் நாமெக்கெல்லாம், என்ன கிளர்ச்சி பண்ணினாலும் முதிராது. அதேநேரம் இதுபோன்ற கும்மிகள்தான் வலையுலககுக்கே கவர்ச்சி!!!!சேரியா...கோமா?
 
புத்தம் புதிய புத்தாண்டைப் புதுமையாகப் புரட்டி எடுக்கும் நானானி - நல்லாருக்கு - கிரிப் - பூக்கோலம் - அனைத்துமே

2009க்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
 
பாராட்டுக்கும் நீங்க போட்ட நாற்பத்தாறு "ஓ" வுக்கும் மிக்க நன்றி! சீனா!
 
ஓஓ....ஓஹோ... :)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]