Monday, August 4, 2008

 

சகாதேவன் கேட்ட இன்னொரு பாட்டு!!பிடித்தது நாலாவது

திருவே என் தேவியே வாராய்
தேனார் மொழி மானார் விழி
பாவை என்னைப் பாராய்

மானலைச்சாரலில் கூவும் கோகில
மதுர கானமே உன் குரலே
வானுலாவும்கதிர் போல ஒளி மழை
வாரி வழங்கும் எழிலே
போதை கொள்ளுதே எனது உள்ளமே...ஆஹா!
போதை கொள்ளுதே எனது உள்ளமே
உன்னை எண்ணும் பொழுதே

திருவே என் தேவியே வாராய்



அதே கோகிலவாணி படத்தில் சீர்காழி பாடிய இன்னொரு பாடல்.
ஜிக்கி ஹம்மிங் கொடுத்திருப்பார். அந்த 'ஆஹா!' ஒரு ரசனையோடு ஒலிக்கும் அற்புதமான பாடல்.

Labels:


Comments:
நீங்கள் முந்திக்கொண்டீர்கள்
இதை பாட்டாகவே பதிவு செய்ய ஆசை.
முயல்கிறேன்
சகாதேவன்
 
அப்படியே ஆகட்டும்! சகாதேவன்!
 
இப்பாடலும் கேட்டதில்லைதான். உங்கள் சமகாலத்தவருக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. பாருங்கள் நீங்கள் முந்திக் கொண்டதாக முந்திக் கொண்டு (மீ த ஃபஸ்ட்) வந்து சொல்லியிருக்கிறார் சகாதேவன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]