Saturday, June 14, 2008

 

ஜூன் மாத PiTக்கு லேட்டா லேட்டஸ்டா வந்துட்டேன்.

நூடுல்ஸ் சாப்பிட உங்களுக்குத்தேவையானதை தேர்வு செய்து இவரிடம் கொடுத்தால்
இம்மாம் பெரிய கல்லில் இட்டு சூ...டாக வதக்கி பொரட்டி போட்டு கொடுப்பார்.
இதில் பேப்பர் ரோஸ்ட் போட்டு கொடுப்பாரா? ஆஹா! நல்லாத்தானிருக்கும் போல!!!
இந்த படம் போட்டிக்கு.

Labels:


Comments:
//இதில் பேப்பர் ரோஸ்ட் போட்டு கொடுப்பாரா? ஆஹா! நல்லாத்தானிருக்கும் போல!!!//

அம்மாம் பெரிய கல்லைப் பார்த்ததும் மொதல்ல பேப்பர் ரோஸ்ட் ஆசை வந்திருதில்ல.ஹூம். நல்லாதானிருக்கும்.

படமும் நல்லாவேதானிருக்கு.

வாழ்த்துக்கள்.
 
waste of Energy - I mean, heating up the plate.
 
லேட்டா வந்தாலும் வரவேண்டிய நேரத்துக்கு வந்திட்டீங்க...வாழ்த்துக்கள்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]