Sunday, March 4, 2007

 

சொக்குமே மனம்..சுத்துமே ஜகம்...!

இன்றைக்கும் கேட்டால் மனதை சொக்கவைக்கும் பாடல்
எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள ஆசை
C.R.சுப்புராமன் இசையில் M.L.V. பாடியது மணமகள் படத்தில். பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே'.
சின்னஞ்சிறு பெண்ணாக நாட்டியப்பேரொளி.
நீங்களும் கேட்கணுமா? 'க்ளிக்' பண்ணுங்க

Labels:


Comments:
தூண்டில் மீனைப் போலே
ஆனேனெ இன்றும்.

எத்தனை தடவை கேட்டாலும் கசக்காத பாட்டு.
நன்றி நானானி.
 
வாங்க வல்லி!
என் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடிவிடீர்கள்! நிஜமாகவே சொக்கிவிடுவேன்.
 
அஹா எடுத்தவுடனே பாட்டு லிங்கா கலக்குறீங்க போங்க :)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]