செப்டெம்பர் போட்டிக்கு தற்செயலாய் எழுத்துக்கள்/எண்கள்
தலைப்பெல்லாம் நல்லாத்தானிருக்கு. ஆனால்.....கைவசம் தற்செயலாய் இருப்பைகளைத் தருகிறேன். சேரியா?
இது 'A'
சிலந்தி 'வெப்'பில் கிடைத்த "X'
இதுவும் அதே! இரண்டில் எது நல்லாருக்கு?
அழகான ''V'
ஹை...! இது 'I'



7 comments:
அருமை.
அத்தனையும் அருமை:)!
முதலாவது x, I மற்றும் அழகான v ரொம்ப அருமை.
எல்லாமே ஜூப்பரு.
thanks a lot, Rathnavel Iya, Ramalakshmi, Amaithichaaral
எல்லாமே நல்லா இருக்கு - சூப்பர் - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் 15ல் ஒன்றென வந்ததற்கு
முதல்
சுற்றில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment