Sunday, July 10, 2011

படத்துக்குள்ளிருந்து படம் ஜூலை 2011 பிட்டுக்காக

ஜூலை புகைப்பட போட்டிக்கான விதிகள் முதலில் கொஞ்சம் இடக்குமடக்காக இருந்தது. ராமலஷ்மியிடம் விவரம் கேட்டு புரிந்ததும்...கிளம்பீட்டேன்யா..கிளம்பீட்டேன்!!!

படத்தில் பலூன் இருக்கணுமாமே!! இங்கே இருக்குதே!!


துள்ளுவதோ இளமை...வீதியின் மேலே ஆனந்தத்தின் அந்தரத்தில் இளைஞன், காலில் செருப்புகளோடு.


சுட்ட இனிப்பு சோளம்.....என்ன சுவை...என்ன ரசிப்பு...என்ன லயிப்பு!!!

மரம்

வீதி....அவன்யூ?

மற்றொரு வீதி

4 comments:

said...

என்னுடைய வாக்கு அந்த ஒத்தை மரமும் அதன் நீர் பிம்பமும்..

said...

படங்கள் ரசிக்க வைத்தன. பாராட்டுக்கள்.

said...

துள்ளுவதோஇளமை,ஒத்தை மரம் இரண்டுமே நன்றாக இருக்கிறது.

said...

என் சாய்ஸும் அந்த ஒத்தை மரம்தான்.

ஆமாம்.......படத்துலே பலூன் இருக்கணுமுன்னு விதியா????????

அச்சச்சோ......நான் அனுப்பின படத்துலே பலூன் மாதிரி 'ஒருத்தர்' கொஞ்சம் குண்டா இருக்கார். அப்ப அந்தப் படம் ஓக்கே ஆயிருமுல்லே:-))))))