ஏப்ரல் 'உணர்வுகள்' நான் உணர்ந்தது.
'எவம்முல அவங் காட்டான்? , பொம்பளைங்க வெள்ளாட்ர இடத்தையே பாக்குறது...ஹூம்?
ஏய்..ஏய்..! அது நாந்தேன்!
இன்னா மொறைக்கிற...?
அப்பாட..! வயிறு புல்..! அம்மா எப்படியோ ஏமாத்தி திணிச்சிட்டாங்க!!
எப்டி நா இங்க ஒளிஞ்சிருக்கிறத கண்டுபிடிச்சிட்ட? அற்புதம்!!
அம்மா! இந்த ஆச்சிகிட்ட என்ன விட்டுட்டு எங்க போய்ட்ட?
இனிமே நா சமத்தா இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேனே!!
நல்லவேளை யாரும் எங்கிட்ட ஓட்டு கேக்க வரலை.
இவற்றில் எதை எடுப்பது எவைகளை விடுப்பது?

18 comments:
//அப்பாட..! வயிறு புல்..! அம்மா எப்படியோ ஏமாத்தி திணிச்சிட்டாங்க!!///
போட்டோவும் கலக்கல்
கமெண்ட்டும் கலக்கல் :)))
வாங்க ஆயில்யன்!
நீங்க சொன்னா சரி!
முதல் போட்டோ அருமை.. நானானி
மிக்க ம்கிழ்ச்சி! கயல்!!
இன்னும் நாளிருக்கே!
சூப்பர் அப்பு
வயிறு ஃபுல் பாப்பாதான் என்னோட வோட்டு. கண்ணேஏ பட்டுடும்:)
நன்றி! சுரேSH!
//சூப்பர் அப்பு//
நல்லவேளை எனக்கு வைக்கலை ஆப்பு!!!
அப்படியா வல்லி?
குழப்புறீங்களே!!!இன்னும் பாப்போம்!
வயிறு சூப்பரு!
'வயிறு புல்'க்கு மூணு ஓட்டு விழுந்தா....ச்சு!
ஓகே...சேரி தமிழ்பிரியன்!
வயிறு புல்”லுக்கு நாலாவதா என்னோட ஓட்டையும் சேத்துக்கோங்க நானானி.
வயிறு ஃபுல் பார்த்து மனசு ஃபுல்.
ஆனாலும் தலைப்புக்கு பொருத்தம் என்றால் முதலுக்கே என் ஓட்டு.
ஆக...நாலாவது ஓட்டும் விழுந்துடுச்சு.
சரிதான், தென்றல்!!
ஓட்டத்தில் நீங்க சொன்ன ரெண்டும்தான் நிக்குது.
எனக்கும் காம்போசிஷன் வைஸ் முதலாவதுதான்னு தோணுது.
//வயிறு ஃபுல் பாப்பாதான் என்னோட வோட்டு. கண்ணேஏ பட்டுடும்:)//
அஞ்சாம அஞ்சாவதா என் ஓட்டு சேர்த்துக்கவும் :))
ஏதோ படிச்சவுக...தெரிஞ்சவுக சொல்றீக..ஐஞ்சாவதா சேத்துக்கிறேன்.
போட்டிக்குன்னும் போது முதலாவது தேறலை?
அந்தக் கண்களிலே சுர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒரு கோபம் தெரியுதா?
Post a Comment