முத்துச்சரத்துக்குப் பிறந்தநாள்!!!
ஒரு முத்தாரத்தில் இன்னொரு முத்து கோத்துக் கொண்டது!!!!
ஆம்! முத்துச்சரத்துக்கு இன்று பிறந்தநாள்!!!
வாழ்த்துவோம்...வாழ்த்துவோம்...வாழ்த்துவோம்!!!!!
வாழ்க வளமுடன்!!!!
ஒரு முத்தாரத்தில் இன்னொரு முத்து கோத்துக் கொண்டது!!!!
ஆம்! முத்துச்சரத்துக்கு இன்று பிறந்தநாள்!!!
வாழ்த்துவோம்...வாழ்த்துவோம்...வாழ்த்துவோம்!!!!!
வாழ்க வளமுடன்!!!!
Posted by
நானானி
at
5:55 AM
42 comments:
வலையுலக அன்பர்களின் பிறந்தநாள் அறிந்து வாழ்த்தும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்
முத்துச்சரமே -
HAPPY BIRTHDAY
தாமரை
ஒவ்வொரு புதிய முத்து வந்து கோர்த்துக் கொள்ளும் போதும் தவறாமல் வாழ்த்தி ஆசிர்வதித்து வரும் தங்களுக்கு என் நன்றி நன்றி நன்றி.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-):-)
பிறந்த நாள் ... இன்று பிறந்த நாள் ... Happy Birthday !!!!
இந்த பதிவு எனக்கு சுத்தமா புரியலை.. :(
யாருக்கு வாழ்த்து சொல்லனும்?
அதில் எனக்கொரு த...னி சந்தோஷம்! சகாதேவன் - தாமரை!!!
என் வாழ்த்துக்களும் ஆசிகளும் எப்போதும் உண்டு....ராமலக்ஷ்மி!!
உங்கள் வாழ்த்து முத்துச்சரத்தில் கோக்கப் பட்டுவிட்டது...கபீஷ்!
யாருக்கென்று தெரிந்து வாழ்த்தினீகளா..அல்லது சஞ்சய் மாதிரியா? சதங்கா?
எனினும் உங்கள் வாழ்த்தும் கோக்கப்பட்டது. நன்றி!
வேறுயாருமில்லை...நம்ம முத்துச்சரம், ராமலக்ஷ்மிக்குத்தான்!!
அட.. லக்ஷ்மியக்காவுக்கு இன்னைக்கு பிறந்தநாளா?
ஆஹா.. காலைலையே என்ன ஒரு இனிமையான செய்தி..
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லக்ஷ்மியக்கா.. இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்.. :)
ரெண்டாவது பின்னூட்டம் பாக்கலையா..? சஞ்சய்? பார்த்திருக்கமாட்டீர்கள் என்றுதான் விபரம் சொன்னேன். நன்றி! அவர் சார்பில்.
அன்பின் ராமலக்ஷ்மிக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
இருவரும் சேர்ந்து வாழ்த்துகிறோம்
நானானியின் பதிவில் முத்துச்சரம் என்றால் யாரென்று தெரியவில்லையா பொடியா ?
பிறந்த நாள் வாழ்த்துகள்
அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹய்ய்ய்ய்ய்!
ராமாக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...!!!!
வாழ்த்த வயதில்லையெனினும் வணங்குகிறேன்..சுகமான வாழ்வை ராமலஷ்மி-க்கு பிரார்த்திக்கிறேன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)
செய்திக்கு நன்றி நானானி.
உங்க பிறந்தநாள் தான் எனக்குத் தெரியவில்லை. தனி மடல் அனுப்பவும்.
அன்பு ராமலக்ஷ்மிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இதில் தாமரை யாரு.!!!
நானும் வாழ்த்திக்கிறேன்ப்பா.. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ராமலக்ஷ்மி :)
வாழ்த்துக்கு நன்றி!!!சீனா-செல்விசங்கர்!!
நான் பொடி வைத்து வாழ்த்தியதை பொடியனுக்கு நன்றாக புரிய வைத்துவிட்டீர்கள்!!!
உங்கள் வாழ்த்து நன்றாக மிளிர்ந்தது! நன்றி!!
தமிழ்பிரியன்! வீட்டுக்கு வீடு விருந்துகள் பலமா? அடை, பிரியாணி வித் கிரேவி எல்லாம் கிடைத்ததா? உங்க பிஸியான ஷெட்யூடிலும் வந்து வாழ்த்தியதுக்கு நன்றி!!!
ராமாக்கா...ஹை! நல்லாருக்கே!!
ராமாக்கா.....!!!!வாங்கிக்கோங்க.
பக்கத்திலுள்ள படமும் நீங்க பிரார்த்துப்பது போலவே உள்ளது...சந்தனமுல்லை!!!
ரொம்ப சந்தோஷம்!!கானா பிரபா!
ஆகஸ்ட் மாதம் நீங்க எங்கிருந்தீங்க...வல்லி? தமிழ்மணமே கொண்டாடியதே! கட்டாயம் தனி மடல் அனுப்புகிறேன்.
உங்க வாழ்த்தை முத்துச்சரத்தில் கோத்துட்டேன்....வல்லி! நன்றி!!
//இதில் தாமரை யாரு?//
சகாதேவன் தடாகத்தில் பூத்து...அவர் போகுமிடமெல்லாம் தன்னை திருப்பிக் கொண்டிருக்கும்.
வாழ்த்தை முத்துச்சரத்தில் கோர்த்துவிட்டேன்....முத்துலெட்சுமி-கயல்விழி!!!!
தாமரையாய் மலர்ந்த முதல் வாழ்த்தில் தொடங்கி தொடர்ந்து வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல.
பெரியவர்களின் ஆசிகளும், சகோதர சகோதரிகளின் வாழ்த்துக்களும் இந்நாளில் எனை வந்தடைய வாழ்த்துப் பதிவிட்ட நானானிக்கு மறுபடியும் என் மனமார்ந்த நன்றிகள்:)!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்:-)))))
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..
@ அபி அப்பா,
நன்றி. சஞ்சய் பதிவில் ஒரே செட் என்பதை சொல்லி விட்டு இங்கே வயசை குறைச்சுக்கப் பார்க்கிறீர்களே:))))!
@ பாசமலர்,
நன்றி:)!
அபிஅப்பாவுக்கு.....அப்படி போடு..போடு...போடுங்க ராமலக்ஷ்மி!!!
Many more happy returns of the day to Muthuchara Lakshmi!
Naanaani, summa asaththiteengale !!
-RL
எப்போதும் போல இதுக்கும் நான் லேட்டுதான் போல. சகோதரிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
அசந்துட்டயா...ஆரெல்? நல்லது.
நானானி said...
வேறுயாருமில்லை...நம்ம முத்துச்சரம், ராமலக்ஷ்மிக்குத்தான்!!
//
இப்போ வாழ்த்திக்கிறேன்
எப்போதும் போல இதுக்கும் நான் லேட்டுதான் போல. சகோதரிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
//
இதை நானும் வழிமொழிகிறேன். அக்காவின் பிறந்தநாள் எனக்கு தெரியாமல் போய் விட்டதே. அக்கா உங்களுக்கு எனது மனதார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி. எல்லா அன்புள்ளங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
முத்துச் சரம் பிறந்து வளர்ந்து விட்டார் பிளாகில் கலக்குகிறார்...நீங்கள் இன்னும் அடுத்த பதிவை பதியவே இல்லையே
ஒய் சோ லேட்,
Post a Comment