Wednesday, October 15, 2008

வாராய்...நீ..வாராய்...ஏறாய்..நீ..வெற்றி..ஏணி..ஏறாய்!!


'You can not be a success in any business without believing that it ia the greatest business in the world'
எந்தத் தொழிலும் உலகத்திலேயே உயர்ந்தது என்று நீ நம்பும் வரை உன்னால் எதிலும் வெற்றியடைய முடியாது.

'You have to put your heart in the business and the business in your heart'
அதற்கு...உன் இதயத்தை தொழிலில் வை. தொழிலை உன் இதயத்தில் வை.

என்ன அழகான சத்தியமான வார்த்தைகள்!!!!!

வெற்றி ஏணியில் ஏறி உச்சத்தை அடைய ஒவ்வொரு படியிலும் நாம் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டியவைகள் இங்கே அருமையாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. வாழ்கையில் வெற்றியடைய எல்லோரும் அறிந்து கொள்ள.

100: I did! வெற்றியடைந்துவிட்டேன்!!!!
90: I will நான் செய்வேன்
80: I can என்னால் முடியும்
70: Think I can என்னால் இயலுமென்று நினைக்கிறேன்
60: I might என்னால் முடியுமோ
50: I think I might என்னால் முடியுமென்று நினைக்கிறேன்
40: What is it அதென்ன
30: I wish I would செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்
20: I don't know how எப்படியென்று தெரியவில்லை
10: I can't என்னால் இயலாது
0: I won't நான் மாட்டேன்

இப்படி ஒவ்வொரு படியிலும் சொல்லிக்கொண்டே ஏறினால் 'சிங்க நடை போட்டு சிகரத்திலும் ஏறலாமே!'

வாருங்கள் செல்லங்களே! உங்களை நான் முதல் படியில் ஏற்றி விடுகிறேன். பிறகு...பிள்ளைகளே!
உங்கள் சமத்து!!! எல்லோரு வெற்றிச் சிகரத்தை தொட என் வாழ்த்துக்கள்!!!!

6 comments:

said...

நான் கடைசி படி வரை ஏறி விடுவேனாக்கும்... :)

said...

நானானி, முதல் படிதான் கஷ்டம்.
அப்புறம் ஓடிடலாம்:)
நன்றிப்பா.

said...

ஆஹா..... வெற்றி உமதே.
சீக்கிரம் வாங்க சினிமாவுக்குப் போகலாம்.
உங்களுக்கு அழைப்பு போட்டுருக்கு:-)

said...

இந்தியத் துணைக்கண்டத்து மொத்தத்துக்கும் உங்கள் ஒருவரைத்தான் தெரிவு செஞ்சுருக்கேன்:-)

said...

எல்லோரையும் வெற்றி ஏணியில் ஏற்றிவிட அருமையான பதிவைத் தந்திருப்பதற்கு நன்றி.

said...

10 படிதானே !! ஏறிடுவோம்ல - விடுவோமா