இனிது இனிது ஏகாந்தம் இனிது...ஏப்ரல் மாத PiT-க்கு

தன் முதுகை தானே பார்த்து கோதிக்கொள்ளும் சுவாரஸ்யம்!
ஒத்தரும் வேண்டா நா மட்டு வெளாடிக்குவேன்!
ஹையா! யாருமில்லே அவ்ளோ மீனும் எனக்குத்தான்!
யாராவது துணைக்கு வாங்களேன்! எவ்ளோ காலமா நாமட்டும் தனியாவே நிப்பது?
ரங்கமணியின் தனிமையின் இனிமை!.jpg)
LONE TREE! ஆம் பேரே அதுதான். யூஎஸ்ஸில் சன்னிவேலிலிருந்த்து 17-mile dreive போகும் வழியில் இதே பேரோடு உள்ள ஒரு வியூ பாயிண்ட்!

16 comments:
"தனிமையிலே இனிமை காண முடியுமே" என் கூவும் படங்களும், கொடுத்திருக்கும் caption-களும் அருமை.
படம் 1, 3 - எனக்குப் பிடித்தவை.
படம் 5 - LONE CYPRESS (சைப்ரஸ் மரம்) மிகவும் அழகான மரம் அது. பார்த்துக்கொண்டேயிருக்கலாம் :-)
ஆர்தி!
நன்றி! தனிமையும் அதன் இனிமையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்குப் பிடித்தது 1,5 தான். நன்றி! சேதுக்கரசி!
Nice pictures :)
படங்கள் நன்றாக இருக்கின்றது, தனியாக இருக்கும் மரம் இவற்றுள் தனித்து நிற்கின்றது.
சூப்பர் படங்கள்.
எல்லாமே அட்டகாசம்.
இங்கே ஆக்லாந்துலே ஒன் ட்ரீ ஹில் ன்னு ஒரு சின்ன மலைக்குன்று இருக்கு. அந்த ஒரு மரத்தையும் ஒரு விஷமி வெட்டிட்டாரு. இப்ப அங்கே வேற ஒரு மரம் கவுன்சில் நட்டு இருக்கு.
மயில் நல்லா இருக்கு ..
thanks RL!
குறிப்பாக 'ஒத்தேல' விலையாடும் குழந்தைக்கும், 'ஒத்தேல'வலை வீசும் மீனவத் தாத்தாக்கும் ஒத்துப் போகும் captions really 'ஒன்டர்'ful!!
படங்களைவிட காப்ஷன்ஸ் ரொம்ப நல்லாஅ இருக்கு. லோன் ட்ரீ ரொம்ப நல்லா இருக்கு. அந்தப் பப்பாவோட நாமும் போய் விளையாடலாமா:0
சந்தோசம் துள்சி!
இந்த ஒத்தை மரம் எட்டாதொலைவில் இருப்பதால் தப்பித்தது என் நினைக்கிறேன்.
நன்றி! aarti!
தஞ்சாவூரான்! தோகை விரிக்குமுன் தன் நீண்ட கூந்தலை சிக்கலெடுத்துக்கொள்கிறதோ?
அப்ப படங்கள் சுமார்தானா வல்லி?
தனியா வெளாடும் பாப்பாதான் நம்ம பண்டாண்டா, ஆஞ்சுப்பி ஷன்னு! என் செல்லம்.
ஜூனில் வருகிறான், அப்ப நாம் அவனோடு வெளாடலாம்.
aarti! உங்க பாராட்டுக்கு thaங்ஸ்!!
Post a Comment