Sunday, December 30, 2007

இவையெல்லாம் என்ன..என்ன..என்னென்ன..?


இவையெல்லாம் என்ன தெரிகிறதா? மீன் தொட்டியில் நீந்தும் மீன்களா? அல்ல. சுவற்றில் ஊறும் பல்லிகளா? அல்லவே அல்ல.

காட்டு மிருகங்களின் கொம்புகளிலிருந்து செய்யப்பட்ட விதவிதமான கரண்டிகள்!!!
இப்ப தெரியுதா?

சிகாகோ மியூசியத்தில் சுட்டது.

4 comments:

said...

நான் எதோ மார்டன் ஆர்ட் என்று நினைத்தேன்!! :)

said...

இதை..இதைத்தான்..இந்த குழப்பதைதான் எதிர்பார்த்தேன்.

said...

சில கருவிகள் கரண்டிகளாகக் காட்சி அளிக்கின்றன. இருப்பினும் மொத்தமாகப் பார்க்கும் போது குழப்பம் தான்.

said...

உங்களுக்கும் குழப்பம்தானா சீனா?